வீரமுனை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய மஹா கும்பாபிஷேகம்

posted Jul 5, 2014, 4:16 AM by Veeramunai Com
வீரமுனை ஆண்டியர் சந்தியிலுள்ள முத்துலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று (05/07/2014) சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இக் கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து அடியார்களுக்கான அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இதன் போதான காட்சிகள். Comments