சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு அகில இலங்கை இந்து சமுதாய மாநாடு

posted Feb 11, 2013, 9:47 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 11, 2013, 10:03 AM ]
அகில இலங்கை இந்து சமுதாய மாநாடு கொழும்பு நாராஹன்பிட்டிய சாலிகா மைதானத்தில் நேற்று (10/02/2013) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இது சுவாமி விவேகானந்தரின் ஆவது ஆண்டு நிறைவினை ஒட்டி இடம்பெற்றது. இதன் போது பல தமிழ் பேசும் இடங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான இந்து பேராளர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் வீரமுனையில் இருந்தும் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
                Photos by: Krishnapillai Sutharsan