திண்மக் கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு

posted Feb 28, 2012, 8:44 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 28, 2012, 8:44 AM ]
யுனஸ்கோ நிறுவனத்தினால் வீரமுனை பிரதேச பொது மக்களுக்கு திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இன்று பி. ப 3.00 மணியளவில்  இராம கிஷ்ன மிஷன் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் திண்மக் கழிவுகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.