திருமண வாழ்த்துக்கள்

posted Sep 5, 2010, 7:58 AM by Rasanayagam Vimalachandran   [ updated Sep 5, 2010, 8:10 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையை சேர்ந்த இராசசேகரம் ஜெயசிங்கம் (ஆசிரியர்) அவர்களும் மல்வத்தையைச் சேர்ந்த ஜோசப் உகந்தமலர் அவர்களுடன் திருமண பந்தத்தில் இன்று (05/09/2010) இணைந்து கொண்டணர். அவர்களை எமது இணையக்குழுவின் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.