உலகலாவிய ரீதியில் மார்ச் 8ம் திகதி மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. பெண்களின் உரிமைகளை வலியுறுத்தியும் பெண்களின் உரிமையை பாதுகாக்க வேண்டியுமே ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் மார்ச் 8ம் திகதி கொண்டாடப்படுகின்றது. இன்று பெண்கள் பல் வேறு வழிகளிலும் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். எனவே அதிலிருந்து பெண்களை பாதுகாக்கும் பொருட்டும் பெண்களுக்கு சம அந்தஸ்த்து வழங்கும் பொருட்டுமே மகளிர் தினம் வருடா வருடம் கொண்டாப்படுகின்றது. |
நிகழ்வுகள் >