அவன் ஒரு Recycle bin

posted Dec 7, 2011, 9:18 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 7, 2011, 9:18 AM ]

அவன் ஒரு Recycle bin 
.
.
.
.
.
அவளின் இதயப்பக்கங்களை 
அவனுள் காணும் போதெல்லாம் 
மகிழ்ந்தான் ............
இருந்தும் என்ன செய்ய 
ஆசையாக தொட்ட போதெல்லாம் 
அது..............Restore என்று 
வேறு பக்கம் மாறியதே.