7G ரெயின்போ காலணி மதுரை பெப்ரவரி14 ப்ரியமானவளே! பார்வை இன்றே போதும் காலமெல்லாம் காத்திருப்பேன் நீ வருவாய் என. என்னவளே சொல்லாமலே உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் உள்ளத்தை அள்ளித்தா. காத்திருக்க நேரமில்லை மன்செல்லாம் அலைபாயுதே உன்னைதேடி. உன்னை நினைத்து உள்ளம் கொள்ளை போகுதே! உயிரே உன்னைக் கொடு என்னைத் தருவேன் பூவே உனக்காக உன்னருகே நானிருந்தால் என்மனவானில் கொடிபறக்குது. கன்னத்தில் முத்தமிட்டால் துள்ளாத மனமும் துள்ளும். நாம் சந்தித்த வேளை மெளனம் பேசியதே! அன்புடன் காதலன் மன்மதன் (பத்ரி) |
கவிதைகள் >