காதல் வாழ்த்து!!

posted Jan 5, 2012, 9:47 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 5, 2012, 9:48 AM ]
பாரெங்கும் 
ஞானங்கள் 
பிறக்கட்டும் - 

காதலின் 
ஒளிக்கதிர்கள் 
அவனியெங்கும் 
வீசட்டும் - 

விண்ணோடு 
வெண் மதியும் 
விளையாடட்டும் - 

கண்ணோடு 
காதல்கள் 
மலரட்டும் - 

அது நெஞ்சோடு 
என்றென்றும் 
சேரட்டும்....