நிலவைப் பழிக்கும் அழகுமுகம் கொண்டவள் என் காதலி! இன்று ஆர்ம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்று அங்கிருந்து பூமியைப் பார்த்தால் நிச்சயம் எண்ணுவான் பூமியிலேயே நிலவு இருக்க வீணாக ஏன் இங்கு வந்தோம் என்று!! |
கவிதைகள் >
கவிதைகள் >
அறிவில்லாத ஆர்ம்ஸ்ட்ராங்posted Oct 6, 2011, 10:51 AM by Sathiyaraj Thambiaiyah
|