உன்னைக் கண்டபின் எனக்குள்......!!!!!

posted Dec 18, 2011, 12:29 AM by Sathiyaraj Thambiaiyah
கடந்த 
காலங்கள் 
முடிவுறாமல்
நினைவுகளாய்..........

நிகழ் காலம்
நிஜங்களை
காட்டாமல்
நிர்ச்சலனமாய்.........

எதிர் காலமோ
எண்ணங்களை
கடந்து
கேள்விக்குறிகளாய்.....

இந்த மாற்றங்கள் 
யாவும்
உன்னைக்
கண்டபின்
எனக்குள்......!!!!!

Comments