சூதாட்ட சர்ச்சையில் யுவராஜ், ஹர்பஜன் சிங்

posted Oct 12, 2011, 10:57 AM by Sathiyaraj Kathiramalai
அண்மைக் காலமாக கிரிக்கெட் உலக்கைக் கலக்கிவரும் விடயமாக கிரிக்கெட் சூதாட்டம் காணப்படுகின்றது .அந்தவகையில் இந்திய முன்னணி வீரர்களான யுவராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சிக்கியுள்ளனர் . இவர்கள் இருவருக்கும் தனக்கும் தொடர்பு இருந்ததாக சூதாட்ட முகவராக கருத்தப்படும் மசார் மஜீத் கூறியுள்ளார்.இக் கருத்தினை இவர்கள் இருவரும் 
மறுத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றனர் . மேலும் இச் சூதாட்டத்தில் கிரிஷ் கெயில் ,பொன்டிங் ,விரட் லீ ஆகியோருக்கும் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார்.