இலங்கை , பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் அக்டோபர் 18 ஆம் திகதி அவுதாபியில் ஆரம்பமாகவுள்ளது . இச் சுற்றுப்போட்டியில் இலங்கை அணியின் மூத்த துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர சேர்த்துக்கொள்ளப்படவில்லை. கடந்த மாதம் ஆஸ்திரேலியாஅணிக்கு எதிராக இடம்பெற்ற சுற்றுப்போட்டியில் பிரகாசிக்க தவறியமையே ஆகும். இவருக்கு பதிலாக இளம் வீரரானா தினேஷ் சந்திமல் சேர்த்துக்கொள்ளப்பட்டுளார். இவரைத் தவிர பல இளம் வீரர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுளனர். |
விளையாட்டு >