Nokia வின் 41 மெகா பிக்ஸ்செல் கமெரா போன்

posted Mar 1, 2012, 9:37 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Mar 1, 2012, 9:38 AM ]
Window தொழில்நுட்பத்துடன் வேகமாக முன்னேற தொடங்கியிருக்கும் நொக்கியா நிறுவனம், தமது அடுத்த மைல் கல்லாக, 41 மெகா பிக்ஸ்செல் கமெராவை உள்ளடக்கிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.


இவ் அறிமுக நிகழ்வு, உலக கைபேசி மாநாட்டின் தொடக்க நாளன்று இடம்பெற்றது.


41 Megapixel capacity, either 7728×5354 in 16:9 format தரத்தில் இக் கமெரா மூலம் படங்களை பிடித்துக்கொள்ளலாம்.


இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை கண்டறிய தமக்கு 5 வருடங்கள் கால அவகாசம் தேவைப்பட்டதாக நொக்கியா நிறுவன பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



Comments