பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Jul 1, 2015, 2:41 AM by Veeramunai Com   [ updated Jul 1, 2015, 2:46 AM ]
வீரமுனையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தவராணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் டிருஷ்சன் அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 30/06/2015 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.