பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted May 30, 2015, 6:38 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 30, 2015, 6:39 AM ]
வீரமுனையை சேர்ந்த உதயராஜன் விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வன் லக்சாயிஸ் அவர்கள் தனது 04வது பிறந்தநாளை நேற்று (29/05/2015) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.