பிறந்தநாள் வாழ்த்துக்கள்

posted Jun 13, 2015, 10:37 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 13, 2015, 10:37 AM ]
வீரமுனையை சேர்ந்த ரூபன் திசாந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வி தியானா அவர்கள் தனது 4வது பிறந்தநாளை நேற்று (13/06/2015) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். அவர்களுக்கு எமது இணையக்குழு (Web Team) சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.