உங்கள் Mobile இல் தற்போது Opera Mini ஐ பாவித்து தமிழில் வாசிக்க முடியும்

posted Nov 18, 2010, 8:44 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Nov 18, 2010, 9:16 AM ]
01] Opera Mini உடைய Address bar ல் "opera:config" என டைப்செய்து ok யை சொடுக்கவும்.


02] பிற்பாடு கிடைக்கும் திரையில் "use bitmap fonts for complex scripts" க்கு yes  தெரிவுசெய்து save பண்ணவும்.


03] இப்பொழுது உங்களது Opera Mini யை restart செய்தவுடன் அது தமிழ் Unicode எழுத்துக்களை சரியாக  வாசிக்க உதவும்.Visit http://www.opera.com/mobile/download/ to download Opera Mini for your mobile...

Some Most Used Nokia Phone Software


Opera Mini seems to be a free software but you will be charged by your mobile operator for GPRS data usage according to your data plan!