கையடக்க தொலைபேசிப் பாவனையால் புற்று நோய் ஏற்படும் அபாயம்

posted Jun 9, 2011, 4:55 AM by Sathiyaraj Kathiramalai
இன்று  விதமான விதமான வடிவங்களில் கைத் தொலை வந்து கொண்டிருக்க அப் பாவனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தம் விதமாக அண்மையில் ஜக்கிய நாடுகள் சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை காணப்படுகின்றது. அவ் அறிக்கையில் வெளியிடப்பட்டிருப்பதானது அதிகரித்த கையடக்க தொலைபேசிப் பாவனையின் மூலம் மூளையில் புற்று நோய் ஏற்படுவற்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது.