மிளகின் மருத்துவ குணங்கள்

posted Jun 2, 2011, 6:44 AM by Sathiyaraj Kathiramalai
மிளகு என்றாலே குழந்தை முதல்  பெரியோர் வரை தெரிந்த விடயம் தான் உறைப்பு .அந்த உறைப்பிலும் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருப்பதாக சொல்லுகின்றனர் மருத்துவர்கள்.  மிளகு, வெள்ளம் ,பசுநெய் மூன்றையும் சேர்த்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண் குணமாகும்.