பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வீரமுனையை சேர்ந்த கனகசூரியம் தயாளினி (அனு) அவர்கள் தனது பிறந்தநாளை (30/01/2011) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். அவரை சீரும் சிறப்புடனும் சிந்தாயாத்திரை பிள்ளையார் அருள் கொண்டு பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பில் வாழ்த்துகின்றோம்.



Comments